வெண்பூசணி சாப்பிடுவதன் மூலம் சிறுநீரக தொற்று பிரச்சனைகள் நீங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்…
வைட்டமின் பி சி மற்றும் கால்சியம் பொட்டாசியம் இரும்புச்சத்து நார்ச்சத்து என பல சத்துக்களை கொண்டது வெண்பூசணி, வெண்பூசணியில் ஜூஸ் கூட்டு பொரியல் என ஏதாவது ஒரு வகையில் சாப்பிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும், வெண்பூசணி ஜூஸ் அருந்தினால் நரம்பு மற்றும் மூளை அமைதி அடையும் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் விலகும், சிறுநீரகத்தில் தொற்று சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருப்பது வெண்பூசணி, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றுவதுடன் சூட்டினை தணிக்க கூடியது வெண்பூசணி, அதே போல் கொத்தவரங்காய் கெட்ட கொலை கொழுப்பை குறைக்க உதவுகிறது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது, உடலில் உள்ள ரத்தத்தை சீராக்கும் தன்மை கொத்தவரங்கா பெற்றிருக்கிறது, உடலில் உள்ள நார்ச்சத்துக்களை வெளியேற்றி மலச்சிக்கலை சரி செய்கிறது, மேலும் மன அழுத்தம் அதீத உணர்வுகள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கொத்தவரங்காய்க்கு உள்ளது…!!




