Oplus_131072
வெற்றிக்குப் பின் பணிவு
தோல்விக்குப் பின் பொறுமை.
எதிர்ப்பதற்குத் துணிவு. எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.
வாழ்க்கையை வெறுக்க ஆயிரம் காரணங்கள்,
வாழ்வதற்கு ஒரே காரணம் — எல்லாம் நாளைக்கு சரியாகி விடும் என்ற நம்பிக்கை.
தனக்கு தேவை என்றால் மட்டுமே தரையிறங்கும் கழுகை போல இருங்கள்.
எப்போதும் கடினமான பாதைகளை தேர்ந்தெடுங்கள்.
அந்த பாதைகளில் தான் போட்டிகள் அதிகம் இருக்காது.
அதன் இறுதியில் கிடைக்கும் வெற்றி உங்களை உச்சத்தில் நிறுத்தும்.
இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா.
கவலைகளை மறக்க இயற்கை தந்த வரமே தூக்கம், எனவே கவலையின்றி நிம்மதியாக தூங்குங்கள்.
விடியும் நாளைய பொழுதும் நமக்கு நன்மை பயக்கும்”




