Oplus_131072
வெற்றிலையில் இவ்வளவு பயன்கள் உள்ளதா..?? கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
நாம் தாம்பூலத்தில் வைக்கப்படும் வெற்றிலையில் ஏராளமான பயன்கள் உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா.. ஆம் ஆம் நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே வெற்றிலையில் உள்ள பயன்களை பாரம்பரிய பாரம்பரியமாக கூறி வந்தனர். ஏதாவது விசேஷங்களில் வெற்றிலை பாக்கு போடுவது என்பதை வழக்கமாகவே வைத்திருந்தனர். ஏனென்றால் மருத்துவ ரீதியாக இந்த வெற்றிலையில் அவ்வளவு பயன்கள் உள்ளது. ஆனால் இந்த காலகட்டத்தில் பலரும் அதை மறந்து விட்டோம். இந்நிலையில் வெற்றிலையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
ஒரு டம்ளர் தண்ணீரில் 2 வெத்தலை 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் 4 குறுமிளகு சிறிய துண்டு இஞ்சியை தட்டி சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை சேர்க்காமல் காலை மாலை பருகி வாருங்கள்.
உணவுப் பாதை சுத்தமாகும் ஜீரண சக்தி நன்கு கிடைக்கும் சுவாச பாதைகள் விரிந்து மூச்சு விட இலகுவாக இருக்கும்.




