Oplus_131072
மூட்டுவலி பிரச்சினையிலிருந்து விடுபட இது மட்டும் பண்ணுங்க போதும்
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்களும் சரி ஒரு 35 வயதான நபர்களும் சரி மூட்டு வலி எனக்கு அதிகமாக உள்ளது என்று சொல்லி நாம் அதிகமாக கேள்விப்படுகிறோம். வயதானவர்களுக்கு மூட்டு வலி இருக்கும் காலம் போய் நடுத்தரமான வயதில் இருப்பவர்களுக்கும் அதிகமான பேருக்கு மூட்டு வலி பிரச்சனை இருக்கிறது. இந்நிலையில் வீட்டிலேயே இயற்கையான முறையில் மூட்டு வலி பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு பாத்திரத்தில் இரண்டு கிராம்பு, சிறிய துண்டு இஞ்சி இடித்து சேர்த்துக் கொள்ளவும் 10 துளசி இலைகள் மஞ்சள் அரை டீஸ்பூன் தண்ணீர் ஒரு டம்ளர் சேர்த்து அடுப்பில் ஏற்றி கொதிக்க வைத்து பாதியாக சுண்டி வந்தவுடன் வடிகட்டி இதனுடன் தேன் சிறிதளவு எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து தொடர்ந்து குடித்து வர வேண்டும் மூட்டுகளில் ஏற்படும் வலி நாளடைவில் குணமாகும்.




