ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என்னும் HAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Dresser பணிக்காக காலியாக இருக்கும் ஒரே ஒரு பணியிடம் நிரப்ப போவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Dresser பணி-1.
கல்வி தகுதி:
12ம் வகுப்பு / ITI தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது 28.
ஊதிய விவரம்:
ரூ.21,000/- ஊதியம்.
HAL தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




