10-வது தேர்ச்சி போதும்..!! மத்திய அரசில் 1,075 காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1,075 MTS & Havaldar பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 – 27 வயதுடைய 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் கணினிவழி தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும். தகுதிக்கேற்ப ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஜூலை 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு https://ssc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Read Previous

ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு..!! 1850 காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

மீண்டும் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்..!! வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular