ஆவடி கனரக வாகன தொழிற்சாலை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 1850
* பணியின் பெயர்: Junior Technician
* கல்வித்தகுதி: 10th, ITI
* வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.21,000
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 19.07.2025
* மேலும் விவரங்களுக்கு: https://oftr.formflix.org/Detailed_Advertisement.pdf




