ராணுவ தள பணிமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: வெல்டர், கிளார்க், மெக்கானிக், எலக்ட்ரீசியன், ஸ்டோர் கீப்பர், பிட்டர்
காலி பணியிடங்கள்: 194
கல்வி தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI
வயது: 18 – 25
தேர்வு முறை: எழுத்து தேர்வு, திறனறி தேர்வு, உடற் பகுதி தேர்வு
சம்பளம்: ரூ.20,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 24
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க http://indianarmy.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




