வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணிக்காக 32 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களை பற்றி இப்பதிவில் காண்போம். விருப்பம் இருந்தால் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
காலிப்பணியிடங்கள்:
Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant.
- Engineering Assistant Trainee (EAT) – 8 பணியிடங்கள்
- Technician ‘C’ – 21 பணியிடங்கள்
- Junior Assistant – 3 பணியிடங்கள்
கல்வி தகுதி:
10ம் வகுப்பு / Diploma in Engineering / ITI தேர்ச்சி.
வயது வரம்பு:
அதிகபட்சம் 28 வயது.
ஊதிய விவரம்:
ரூ.21,500/- முதல் ரூ.90,000/-வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 09.04.2025ம் தேதி தான் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளென தெரிவிக்கப்பட்டுள்ளது.




