ஃபோர்ஸ் மோட்டார்ஸ் டிசம்பரில் 49% விற்பனை வளர்ச்சி பதிவு..!!

வாகன உற்பத்தியாளரான ஃபோர்ஸ் மோட்டார்ஸ், டிசம்பர் 2025ல் தனது விற்பனையில் 49% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இன்று (ஜன., 02) தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் டிசம்பரில் 2,952 வாகனங்களை விற்பனை செய்துள்ளது, இது முந்தைய ஆண்டு டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட 1,985 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். மேலும், ஏப்ரல் முதல் டிசம்பர் 2025 வரையிலான காலகட்டத்தில் விற்பனை 25% அதிகரித்து 24,920 வாகனங்களாக உயர்ந்துள்ளது.

Read Previous

பாகற்காய் ஜீஸ் ஒரு வாரம் தொடர்ந்து குடித்தால் என்ன நன்மை தெரியுமா..??

Read Next

இபிஎஸ்-ஐ பழிவாங்க முன்னாள் நிர்வாகிகள் கையில் எடுத்த ஆயுதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular