இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு..!!

2026-27 இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.374 கோடியும், கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.4,435 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

இந்த சட்னியை செய்தால் நொடிப்பொழுதில் சட்னி காணாமல் போய்விடும்..!! அசத்தலான செய்முறை இதோ..!!

Read Next

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்: கடையடைப்பு தேதி மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular