சீனாவின் லியோனிங் மாகாணத்தில், உயிரிழந்த 70 வயது கார் சேகரிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது குடும்பத்தினர் ரூ.1.49 கோடி மதிப்புள்ள சொகுசு காரை அவருடன் சேர்த்து புதைத்தனர். இது சட்டவிரோதமான மூடநம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல் என உள்ளூர் நிர்வாகம் கண்டித்தது. இதனால், அக்குடும்பத்தினர் காரை தோண்டியெடுத்து அந்த இடத்தை சீரமைக்கும் செலவை ஏற்றுக்கொண்டதோடு, பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளனர்.




