பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், திருவிழா, விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை (மே 22)

ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இந்த சேவை தடைபடும். இதனால் பக்தர்கள் படிப்பாதை, யானைப்பாதை, மின் இழுவை ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Read Previous

சிறுநீரககல் (Kidney Stones) ஏன் உருவாகிறது..??

Read Next

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சில‌ டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular