பெண்களுக்கு ரூ.2,500, குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: செப்.15ல் புதிய திட்டங்களை தொடங்கும் முதல்வர் விஜய்?..

 

 

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளையொட்டி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அதே நாளில், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் நலத்திட்டத்தையும் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இந்த இரண்டு திட்டங்கள் தொடர்பாக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.

Read Previous

“அமைதி நிலவும் உள்ளம் ஆண்டவன் வசிக்கும் இல்லம்”.. அருமையான பதிவு..!! படித்து பாருங்க..!!

Read Next

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாறு படைத்த ஸ்பெயின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular