PM-KISAN 24வது தவணை: விவசாயிகள் கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்!

 

 

மத்திய அரசின் PM-KISAN திட்டத்தின் 24வது தவணையாக ரூ.2,000 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரும் அக்டோபர் மாதத்தில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அடுத்த தவணைத் தொகையைப் பெற தகுதியான விவசாயிகள், திட்டத்தில் தேவையான 3 முக்கிய நடைமுறைகளை நிறைவு செய்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பாக, PM-KISAN இணையதளத்தில் தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை விவசாயிகள் சரிபார்த்துக் கொள்வது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே உறுதி செய்துகொள்வதன் மூலம், அடுத்த தவணைத் தொகை பெறுவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.

Read Previous

அரசியலமைப்பு குறித்து பிரகாஷ் ராஜ் சர்ச்சை பேச்சு!

Read Next

“எம்எல்ஏக்கள் ஓடிவிடக் கூடாதா?” – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular