Central Pollution Control Board (CPCB)- யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! மாதம் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம்..!!

Assistant, Accounts Assistant, Junior Technician மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை Central Pollution Control Board (CPCB) வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 69 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Assistant, Accounts Assistant, Junior Technician மற்றும் பல பணி-69.

கல்வி தகுதி:

10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Bachelor’s degree / Master’s degree / Engineering degree / Diploma in Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 35.

ஊதிய விவரம்:

ரூ.18,000/- முதல் ரூ.1,77,500/- வரை ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்து தேர்வு / நேர்காணல் / Skill Test / Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Read Previous

தல கேப்டனாக மாறினாலும் தலவிதி மாறலையே..!! சென்னை அணிக்கு தொடர் சோகம்..!!

Read Next

ரெட்ரோ படத்தில் இருந்து வந்த அசத்தலான அப்டேட்..!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular