CIPET Institute of Petrochemicals Technology வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Consultant, Analyst மற்றும் பல பணிக்கென காலியாக இருக்கும் 7 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
காலிப்பணியிடங்கள்:
Consultant (Skill Development) – 2 பணியிடங்கள்
Analyst (Skill Development) – 3 பணியிடங்கள்
Qualified/Semi Qualified (CA/CMA) 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:
பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.
வயது வரம்பு:
வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
ரூ.35,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை:
Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.




