ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலி பணியிடங்கள்: 5800
பணி: என்டிபிசி, டிக்கெட் சூப்பர்வைசர், சரக்கு ரயில் மேலாளர், ஸ்டேஷன் மாஸ்டர், டைப்பிஸ்ட், சீனியர் கிளெர்க்
கல்வித் தகுதி: டிகிரி
வயது: 33 வயதுக்கு உட்பட்டவர்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 20
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க rrbapply.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்




