ஃபெடரல் வங்கி சார்பில் Federal Bank உதவி மேலாளர் வேலைவாய்ப்பு 2025 தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, காலியாக உள்ள உதவி மேலாளர் (CA) மற்றும் உதவி மேலாளர் (சட்டம்) உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனத்தின் பெயர்:
ஃபெடரல் வங்கி
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: உதவி மேலாளர் (Assistant Manager (CA)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12.54 முதல் ரூ.16.64 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வருடத்திற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Chartered Accountancy பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: உதவி மேலாளர் (சட்டம்) (Assistant Manager (Legal)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.12.54 முதல் ரூ.16.64 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வருடத்திற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: Graduation in Law தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஃபெடரல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06.02.2025
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.02.2025
தேர்வு செய்யும் முறை:
Application Shortlisting
Personal Interview
பின்வரும் மையங்களில் தனிப்பட்ட நேர்காணல் நடைபெறும் இடம்:
பெங்களூர்,சென்னை, டெல்லி,எர்ணாகுளம், கொல்கத்தா,மும்பை
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு:
https://www.federalbank.co.in/documents/d/guest/recruitment-notification-ca-legal




