தொப்புளில் எண்ணெய் போடுவதால் ஏற்படும் நன்மைகள்..!!
1. செரிமானம் & வயிற்றுப் பிரச்சனை - ஆமணக்கு எண்ணெய் தடவினால் செரிமான நொதிகள் தூண்டப்பட்டு செரிமானம் சீராக நடக்கும். வீக்கம், அஜீரணம் குறையும். - நல்லெண்ணெய் விட்டு மசாஜ் செய்தால் உடல் சூட்டால் வரும் வயிற்று வலி குறையும். 2. *சருமம் & முடி* -




