அறுசுவைகளில் உள்ள அற்புதங்களை தெரிந்து கொள்வோம்..!!
அறுசுவை உணவுகளை உண்ணாதவர்கள் எவருமில்லை காலம் காலமாக அறுசுவையில் தான் நமது நாக்கு தவழ்ந்து கொண்டிருக்கிறது அப்படி இருக்கையில் அறுசுவையில் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்... அறுசுவையில் அனைத்து வகையான சுவையும் அடங்கி விடுகிறது அவற்றில் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, உவர்ப்பு, என ஆறு வகையாக




