முழங்கை முட்டிகள் வறண்டு காணப்படுகிறதா?.. ஆலிவ் எண்ணையை பயன்படுத்துங்கள்..!!
வறண்ட முழங்கைகள் ஒரு தொல்லைதரும் தோல் பிரச்சினையாக இருக்கலாம், குறிப்பாக குளிர்காலத்தில் அதிலும் இயற்கையாகவே வறண்ட சருமம் இருந்தால் கேட்கவே வேண்டாம்.அதிர்ஷ்டவசமாக, பலர் இல்லத்தில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய் அதன் ஈரப்பதமூட்டும் நன்மைகளுக்கு புகழ்பெற்றது.அது இதுபோன்ற வறண்ட சருமங்களில் மீது அதிசயங்களை நிகழ்த்தும். உங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து மற்றும் மென்மையாக்கும்.வறண்ட




