சீரகத்தில் உள்ள மருத்துவ குணங்கள்..!!
நம் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு நம் வீட்டில் உள்ள சமையலறையிலேயே மருந்து உள்ளது என்பதை பலரும் இந்த காலகட்டத்தில் மறந்து எதுக்கெடுத்தாலும் மருத்துவரை பார்க்கிறோம். நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் அனைத்து வகையான ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் மற்றும் நோய்களுக்கும் வீட்டிலேயே இயற்கையான முறையில் மருந்து செய்து




