கர்ப்பிணி பெண்களுக்கு நலம் தரும் பேரிக்காய்..!!
பேரிக்காய் விரும்பி சாப்பிடுவதில் குழந்தைகள் மட்டுமல்ல பெரியோர்களும் அதிகம் உண்டு, அப்படி பேரிக்காய் சாப்பிடுவதன் மூலம் சாதாரண மனிதர்கள் முதல் கர்ப்பிணி வரை உடலுக்கு தேவையான ஆரோக்கியம் பேரிக்காயின் மூலம் கிடைத்திருக்கிறது.. ஏழைகளின் ஆப்பிள் என்றால் அதனை பேரிக்காய் என்று அழைப்பது உண்டு பேரிக்காய் சாப்பிடுவதனால் ஆக்சிடிட்டிகள் நார்




