கண்களை ஆரோக்கியமாக வைக்க சில வழிமுறைகள்..!!
உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள் கண்கள் மிகவும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.. தினமும் இரவில் படுக்கும் முன் இரண்டு துளிகள் விளக்கெண்ணையை கண்களை சுற்றி சிறிது நேரம் மசாஜ் செய்வதன் மூலம் கண்கள் பிரகாசமாகவும் பளிச்சென்று இருக்கும், அதேபோல் கண்கள் நன்கு பளிச்சென்று




