தூக்கத்தின் அவசியத்தை தெரிந்து கொள்வோம்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் இரவு நேரங்களில் கண்களுக்கு ஓய்வு தந்து தூங்குவது கிடையாது, ஆனால் தூக்கம் என்பது மிகவும் அவசியமான ஒன்று தூங்கும் நேரத்தில் தான் நமது உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் ஓய்வு எடுத்துக் கொள்ளும் அதன் ஓய்வு நேரத்தில் வேலை நேரமாக மாற்றும்பொழுது உடல் சோர்ந்து




