மூலிகை : எலும்பை வலுவாக்கும் பிரண்டை..!!
பிரண்டை சாப்பிடுவதன் மூலம் பசி தூண்டும் என்று முன்னோர்கள் கூறுவது உண்டு, ஆனால் அதே பிரண்டையை நாம் சாப்பிட்டு வரும் பொழுது நமது எலும்பு ஆரோக்கியம் அடையும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறித்து ரத்தத்தை சுத்திகரிக்க செய்வதற்கு பிரண்டை மிகச்சிறந்த காரணியாக




