டார்க் சாக்லேட் உடலுக்கு தீங்கு தரும் மருத்துவர் கூற்று..!!
இன்று உலகம் முழுவதும் சிறியவராக இருப்பினும் பெரியவராக இருப்பினும் சாக்லேட் என்றாலே ஒரு அதித பிரியம் தான் ஆனால் சாக்லேட் சாப்பிடுவதனால் உடலுக்கு தீமை மற்றும் ஆரோக்கியக்கேடு ஏற்படுவதாக மருத்துவர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.. சர்க்கரை நோயாளிகள் சாக்லேட்டுக்கு பதிலாக டார்க் சாக்லேட் வாங்கி உண்ணுகிறார்கள், ஆனால் இந்திய சந்தையில்




