நெத்திலி மீன் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..!!
நெத்திலி மீன் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை நெத்திலி மீன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியம் மற்றும் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியை தருவதாக தெரிய வருகிறது... அளவில் சிறியதும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது நெத்திலி




