ரம்புட்டான் விதையில் மறைந்துள்ள விஷம்..
சமயம் சாலை ஓரங்களில் ரம்புட்டான் பழங்கள் விற்பனைக்கு உள்ளது இதன் சுவை ஒரு வித புளிப்பும் இனிப்பும் கலந்த சுவை கொண்டது.. அப்படி இருக்கும் பட்சத்தில் ரம்புட்டான் பழத்தில் விஷ தன்மை மறைந்து இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா, சமீபத்திய ஆய்வின் முடிவில் ரம்புட்டான் பல விதையில் நார்கோட்டிக்




