மன அழுத்தத்தின் போது இவற்றையெல்லாம் சாப்பிடக்கூடாது..!!
இன்றைய சூழலில் காரணம் இன்றியோ காரணம் கொண்டோ மனம் அழுத்துவது ஏற்படுவது வழக்கமாகிவிட்டது, இப்படி இருக்கும் பட்சத்தில் மன அழுத்தத்தின்போது சில வகையான உணவு முறைகளை தவிர்ப்பது உடலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.. அதிகளவு மன அழுத்தத்தில் இருக்கும் பொழுது நொறுக்கு தீனியோ அல்லது அதிக சுவை உள்ள தின்பண்டங்களையோ




