இன்று எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்வு குறித்து மனித சங்கிலி..!!
நாமக்கல் மாவட்ட பூங்கா சாலையில் மாவட்ட எய்ட்ஸ் மற்றும் கட்டுப்பாட்டு துறையின் சார்பில் எச்ஐவி எய்ட்ஸ் மற்றும் பாலினத் தொற்று நோய் குறித்து தீவிர விழிப்புணர்வு இன்று காலை நடைபெற்றது.. நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை (ஆகஸ்ட் 23) எய்ட்ஸ், எச்ஐவி மற்றும் பாலின நோய் குறித்து மக்கள்




