இந்த பானத்தை அருந்தினால் போதும் மருத்துவரிடம் செல்வதற்கு அவசியமே இருக்காது..!!
இன்றைய காலகட்டங்களில் பலரும் ஏதாவது உடல் உபாதைக்காக மருத்துவரை அணுகுவது வழக்கமாகவே உள்ளது, அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த ஒரு பானத்தை இறந்ததனால் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.. A- ஆப்பிள், B-பீட்ரூட், C-கேரட், இவற்றின் கூட்டணி தான் ABC, ஆப்பிள் ஒன்று கேரட்




