7 நாட்களில் பாத வெடிப்பு நீங்க வேண்டுமா?.. இதோ அற்புதமான வழி?..
அதிகப்படியான வெயில் கால்களில் படுவதால், கால்கள் வறண்டு விடுகிறது. மேலும் கால்களில் உள்ள எண்ணெய் பசையையும் வெயில் உறிஞ்சிவிடுவதோடு, கால்களும் மென்மையை இழந்துவிடும். மேலும் சிலர் பாதங்களைச் சுத்தமாக வைத்து கொள்வதில்லை. இதனால் பாத வெடிப்புகள் வரும். அதைப் போக்க உதவும் சில எளிய வழிகள் என்ன என்று




