வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத உணவுகள்..!! தெரிஞ்சுக்கோங்க..!!
சில உணவுகள் நல்லது தான். ஆனால், அதை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, விஷமாக மாறலாம். பலர் காலையில் டீ மற்றும் காபி குடிப்பார்கள். காபியில் காஃபின் என்ற பொருள் உள்ளதாகவும், இது செரிமான அமைப்பை பாதித்து அமிலத்தன்மையை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. புளிப்பு நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை,




