சுவையான கோதுமை வெல்ல தோசை செய்வது எப்படி..? வாங்க பார்க்கலாம்..!!
உடலுக்கு மிகவும் சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்தமான கோதுமை வெல்ல தோசை எவ்வாறு செய்யலாம் என்பதை இப்பதிவில் பார்ப்போம். தேவையான பொருட்கள் கோதுமை மாவு வெல்லம் தேங்காய் துருவல் உப்பு நெய் ஏலக்காய் தூள் செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, துருவிய தேங்காய், ஏலக்காய்




