உடலில் உள்ள நச்சுக்களை கரைத்து நீக்கும் அதிசய உணவுகள்! இவ்வளவு இருக்கா..!!
உட்புற உடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்க வேண்டியது அவசியமாகும். இயற்கையான முறையில் இந்த கழிவுகள் வெளியேறினாலும், அது சீராக நடைபெற சில உணவுகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. ஆரோக்கியமற்ற உணவுகளை அளவுக்கு அதிகமாக




