கண்ணுக்கு அருகில் கருவளையம்..!! எளிய மருத்துவக் குறிப்பு..!!
முகத்தில் கண்ணுக்கு அருகில் கருவளையம், கரு நிறப் புள்ளிகள், கருப்பு நிற திட்டுக்கள் ஆகியன காணப்பட்டால் இவைகளுக்கு இருக்கிறது இயற்கை மருத்துவம். சாமந்திப் பூவின் இதழ்களை எடுத்துக்கொண்டு அதனை சற்று நீர் விட்டு நன்கு பசைபோல் அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சுத்தமான கடலை மாவு எடுத்துக்கொள்ள




