இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!
ஐபிஎல் போட்டிகளின் லீக் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுகள் ஆரம்பிக்க இருக்கும் வேலையில் போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் போரினால் நிறுத்தப்பட்டு ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இடையே அதிகமாக இருந்தது. துபாய் மற்றும் இங்கிலாந்து ஐபிஎல் போட்டிகளை




