1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
லண்டனில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவி..!! TATA சந்திரசேகரன்..!!

லண்டனில் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவி..!! TATA சந்திரசேகரன்..!!

பெற்றோரை இழந்து தவிக்கும் லண்டன் குழந்தைகளுக்கு நிதி மட்டுமல்லாது பிற தேவைகளையும் அறிந்து உதவி செய்யப்படும் என டாடா சேர்மன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் அர்ஜுன் (27), கேன்சரால் மறைந்த தனது மனைவி பாரதியின் அஸ்தியை கரைக்க இந்தியா வந்தார். பின் லண்டன் புறப்பட்டபோது

இந்தியா
விமான விபத்து.. மன்னிப்பு கேட்ட டாடா குழுமத் தலைவர்..!!

விமான விபத்து.. மன்னிப்பு கேட்ட டாடா குழுமத் தலைவர்..!!

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் மன்னிப்பு கேட்டுள்ளார். டைம்ஸ் நவ்-க்கு அவர் அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதைத் தவிர வேறொன்றும் தன்னால் சொல்ல முடியவில்லை என வருத்தப்பட்டுள்ளார். மேலும், அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஜூன்

இந்தியா
திருமணம் செய்து கொண்ட இளம்பெண்கள்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

திருமணம் செய்து கொண்ட இளம்பெண்கள்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

ம.பி: சத்தர்பூர் மாவட்டத்தில் நடந்துள்ள தன்பாலின திருமணம் கவனத்தை ஈர்த்துள்ளது. மௌசாஹானியா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிராந்தி (21) என்ற பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த காயத்ரி ராய்க்வார் (24) என்பவரை கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது, அந்த தம்பதி தாலுகா

இந்தியா
VIDEO: கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கணவனை கண்டதும் ஓடிய மனைவி..!!

VIDEO: கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கணவனை கண்டதும் ஓடிய மனைவி..!!

உ.பி: பாக்பத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவன் கண்டதும் மனைவி தெறித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. OYO ஹோட்டலில் தனது கள்ளக்காதலனுடன் திருமணமான பெண் ஒருவர் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் கணவன் கையும் களவுமாக பிடித்து போலீசாரை அழைத்துள்ளார். இதையடுத்து, பயந்து போன

இந்தியா
விமான விபத்து.. இயக்குனரை தேடும் குடும்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

விமான விபத்து.. இயக்குனரை தேடும் குடும்பம்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

குஜராத்: அகமதாபாத் விமான விபத்தில் குஜராத்தி இயக்குநர் மகேஷ் ஜிராவாலா காணாமல் போனதாக கூறப்படுகிறது. ஜூன் 12-ம் தேதி விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு தோட்டத்திற்கு அவர் சென்றுள்ளார். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு வீட்டிற்கு வருவதாக மனைவியிடம் போனில் சொன்ன அவர், இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால்,

இந்தியா
விபத்து எதிரொலி: கோளாறு காரணமாக 6 ட்ரீம்லைனர்கள் உட்பட 7 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன..!!

விபத்து எதிரொலி: கோளாறு காரணமாக 6 ட்ரீம்லைனர்கள் உட்பட 7 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன..!!

தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மாற்று விமானங்கள் கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் செவ்வாய்க்கிழமை மொத்தம் ஏழு ஏர் இந்தியா சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் ஆறு விமானங்கள் போயிங் 787-8 ட்ரீம்லைனர்களால் இயக்க திட்டமிடப்பட்டிருந்தன. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பின்வருவன அடங்கும்: AI915 -டெல்லியிலிருந்து துபாய் - B788 ட்ரீம்லைனர்

இந்தியா
கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்து?.. உண்மையா?.. அரசு விளக்கம்..!!

கொரோனாவை தடுக்கும் நாட்டு மருந்து?.. உண்மையா?.. அரசு விளக்கம்..!!

மும்பையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி நாட்டு மருந்தில் மிளகு, தேன், இஞ்சி சாறு கலந்து 5 நாட்கள் குடித்து வந்தால் கொரோனா 100% குணமாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம், 'சளி மற்றும் இருமலுக்கான சமையல் குறிப்பை,

இந்தியா
நியூஸ் பேப்பரில் தின்பண்டம் விற்க தடை..!! வெளியான அதிரடி தகவல்..!!

நியூஸ் பேப்பரில் தின்பண்டம் விற்க தடை..!! வெளியான அதிரடி தகவல்..!!

நியூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட காகிதத்தில் பஜ்ஜி, போண்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. மேலும், விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக உணவு நிறுவன ஊழியர்கள் டைபாய்டு, மஞ்சள் காமாலை உள்ளிட்ட தடுப்பூசி

இந்தியா
7 சிகரங்களை ஏறி சாதனை படைத்த 16 வயது இந்திய சிறுவன்..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

7 சிகரங்களை ஏறி சாதனை படைத்த 16 வயது இந்திய சிறுவன்..!! குவிந்து வரும் வாழ்த்துக்கள்..!!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விஸ்வநாத் கார்த்திகேய படகந்தி வரலாறு படைத்துள்ளார். பிரபலமான 7 சம்மிட்ஸ் சவாலை முடித்த இளைய இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது இளைய நபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவர் ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான மலையை

இந்தியா
கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி..!! போலீஸ் விசாரணை..!!

குடும்பத் தகராறில் தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த கணவர் மீது மனைவி முத்துலட்சுமி (34) என்பவர் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியுள்ளார். இதில் தீக்காயத்தால் படுகாயமடைந்து கணவர் பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.