சென்னையில் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ பணியிடங்கள்!
சென்னை கிண்டி அருகே உள்ள அசோக் நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வரும் 22-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பல்வேறு கல்வித் தகுதி கொண்டவர்கள் பங்கேற்கலாம். இந்த முகாமில் 300-க்கும்




