டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!
LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், காலிப்பணியிடங்கள்: 180 கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 21 – 30




