1. Home
  2. ஆரோக்கியம்

Category: லைப் ஸ்டைல்

ஆரோக்கியம்
பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்..!! பாய்களில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள்..!!

பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்..!! பாய்களில் இருக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள்..!!

நமது முன்னோர்கள் பாயில் உறங்குவதால் நல்ல உறக்கமும் நல்ல உடல் புத்துணர்வும் பெற்று ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர்… ஆனால் இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை பாயில் படுத்து உறங்குவதை பெரிதாக விரும்புவதில்லை, ஆனால் பாயில் படுத்து உறங்குவதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும்,

ஆரோக்கியம்
முடக்கத்தான் கீரை சூப் ஆரோக்கிய பலன்கள்..!!

முடக்கத்தான் கீரை சூப் ஆரோக்கிய பலன்கள்..!!

முடக்கத்தான் கீரை சூப்பு குடிப்பதன் மூலம் முடங்கி கிடக்கும் செல்களும் செயல்படும் என சித்த மருத்துவர்கள் கூறியது உண்டு… முடக்கத்தான் கீரை மருத்துவ குணம் நிறைந்த கீரையாகும் வாதம் மற்றும் மூட்டு பாதிப்புகளை குறைக்கக்கூடிய தன்மை இந்த கீரைக்கு உள்ளது சரி தற்போது முடக்கத்தான் கீரைகள் சூப் செய்வது

லைப் ஸ்டைல்
வசம்பின் அற்புத மருத்துவ பயன்கள்..!!

வசம்பின் அற்புத மருத்துவ பயன்கள்..!!

பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான்

லைப் ஸ்டைல்
மருத்துவ குணம் உள்ள சுக்குத்தூள் பயன்படுத்தும் முறை..!!

மருத்துவ குணம் உள்ள சுக்குத்தூள் பயன்படுத்தும் முறை..!!

சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை அடியோடு நீங்கிவிடும். ஈர், பேன் ஒழிந்துவிடும். சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவந்தால், பல்வலி தீரும். ஈறுகள் நன்றாக பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகிவிடும். சிறிதாக சுக்குடன், சின்ன வெங்காயத்தையும் அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில்

லைப் ஸ்டைல்
எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..??

எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..??

  கொத்தமல்லி கீரை- மூளை, மூக்கு சம்பந்தமான சகல வியாதிகளும் குணமாகும். பசியைத் தூண்டும். அரைக்கீரை- நரம்பு தளர்ச்சியை போக்கும். தாய்ப்பால் பெருகும். வள்ளாரை - நினைவாற்றலை அதிகமாகும். யானைக்கால் நோய் குணமாகும். அகத்திக்கீரை- மலச்சிக்கலைப் போக்கும். முளைக்கீரை - பல் சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும். பொன்னாங்கன்னி -

லைப் ஸ்டைல்
சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா..??

சருமப்பொலிவிற்கு தேங்காய் எண்ணெய் தீர்வு தருமா..??

நம் சருமம் கோடை காலத்தில் வறட்சியாக மாறும் போது அழகை இழந்து விடும் சமயத்தில் அதற்கு தேங்காய் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.     தேங்காய் எண்ணெய் சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஊதாக்கதிர்கள் சருமத்தை அதிகம் பாதிக்கின்றன. இதனால் புற்று நோய், தோல் சுருக்கங்கள், கரும்புள்ளிகள்

ஆரோக்கியம்
செவ்வாழை ஸ்மூத்தியின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்..!!

செவ்வாழை ஸ்மூத்தியின் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்..!!

1. காலை உணவாக குடிக்கும்பொழுது ,நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 2. இதில் நார்ச்சத்துஅதிகமாக இருப்பதால் செரிமான கோளாறுகளை சரிசெய்து ,மலச்சிக்கல் பிரச்சனையை போக்கும் 3.கண் பார்வையை மேம்படுத்துத்தி , மாலைக்கண் நோய் வராமல் தடுக்க உதவும். 4.இதய ஆரோக்கியத்திற்கு நல்லது 5. இதில் உள்ள சத்துக்கள்

ஆரோக்கியம்
ஆரோக்கியப் பெட்டகம்..!! தேங்காயின் மருத்துவ குணங்கள்..!!

ஆரோக்கியப் பெட்டகம்..!! தேங்காயின் மருத்துவ குணங்கள்..!!

  தேங்காயை சமையலில் உபயோகிப்பதில் தவறே இல்லை. அதை எப்படி உபயோகிக்கிறோம் என்பதில்தான் விஷயமே இருக்கிறது. தினசரி 30 முதல் 40 கிராம் தேங்காயை உபயோகிக்கலாம். அதை அப்படியே பச்சையாக சேர்த்துக் கொள்கிற வரை பிரச்னையில்லை. துருவி, பால் எடுத்துக் கொதிக்க வைக்கிற போதுதான் அதில் கொழுப்பு அதிகரிக்கிறது.

ஆரோக்கியம்
சமோசா… வேண்டவே வேண்டாம்..!! மருத்துவம் சொல்லும் காரணங்கள்..!!

சமோசா… வேண்டவே வேண்டாம்..!! மருத்துவம் சொல்லும் காரணங்கள்..!!

எல்லா டீக்கடைகளிலும் தவறாமல் காணப்படும் ஒரு நொறுக்குத்தீனி, சமோசா. `மூணு பத்து ரூபா’ என குட்டியூண்டு சைஸில் பேப்பர் கவரில் விற்கப்படுவது தொடங்கி, உள்ளங்கைகொள்ளாத சைஸ் வரை விதவிதமான வகைகள் உண்டு. சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் சமோசா கடித்து, டீ குடிக்காத தமிழ் ரசிகர்கள் வெகு குறைவு. மதுரைப்

ஆரோக்கியம்
தக்காளி ஜுஸ் குடிப்பதனால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்..!!

தக்காளி ஜுஸ் குடிப்பதனால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகள்..!!

1.தக்காளி ஜுஸ் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது 2.தக்காளி ஜுஸ் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது 3. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி உடலுக்கு மலச்சிக்கல் போன்ற பிரச்சினையை தடுக்கிறது 4.புற்றுநோய் செல்கள் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது 5.உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி,கல்லீரல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும்.