பித்தளை பாத்திரத்தை சுத்தப்படுத்தும் போது புளி ஏன் உபயோகிக்கிறார்கள் தெரியுமா..??
எந்த ஒரு உலோகமும், சில காலம் பயன்படுத்தியப் பிறகு காற்றுடன் ( ஆக்ஸிஜன்) வினை புரிந்து அந்த உலோகத்தின் ஆக்ஸைடு ஆக மாறுகிறது. பித்தளை என்பது காப்பர் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களின் கலவை ஆகும். எனவே, காற்றில் இவை வினைபுரிந்து இவற்றின் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. இதனால்




