வீட்டிலேயே சுத்தமான கரம் மசாலா செய்வது எப்படி?.. அதன் மருத்துவ நன்மைகள் இதோ..!!
கரம் மசாலா உணவுக்கு சுவையும் மணமும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் தரக்கூடியது. ஒவ்வொரு வீட்டின் சமையலறையின் பொக்கிஷமாக பார்க்கப்படும் கரம் மசாலாவை வீட்டிலே செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சீரகம் – ஒரு ஸ்பூன், தனியா – மூணு ஸ்பூன், சோம்பு




