சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடம் புத்தகத்தில் கூட இருப்பதில்லை..!! படித்ததில் பிடித்தது..!!
சில மனிதர்கள் கற்றுத் தரும் பாடங்கள் புத்தகத்திலும் கூட இருப்பதில்லை. நீங்கள் எப்போது எல்லாம் அதிகமாக அவமானம் மற்றும் ஏமாற்றம் அடைகிறீர்களோ அந்த நிமிடங்கள் தான், உங்களை உருவாக்குக்கிறது என்று அர்த்தம். அந்த அடிகள் அடுத்த முன்னேற்றத்திற்கான படிக்கட்டுகள். அனுபவங்களை சேகரித்து வையுங்கள். இனி வரும் நாட்களில் எச்சரிக்கையோடு




