அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா இதை சாப்பிடுங்கள் உடனே நல்ல முன்னேற்றம் காணலாம்..!!
இன்றைய காலகட்டங்களில் நமது உடலில் பல வகையான நோய்கள் வருகிறது, அதிலும் மலச்சிக்கல் என்பது இன்று 100-இல் 80 பேருக்கு உள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் மலச்சிக்கலை சரி செய்வதற்கு சில மருத்துவ முறைகளும் இயற்கை மருத்துவம் உள்ளது. கடுக்காயை இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் சுடுதண்ணியில்




