இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்..!!
இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்... ❤ ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்... ❤ எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு... ❤ நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி




