கட்டிப் போட்டா குட்டி போடும்.. கிட்னி கல்லைக் கரைக்கும் இந்தச் செடியின் இலை இந்த நேரத்துல சாப்பிட்டு பாருங்க..!!
சிறுநீரகக் கற்கள் இருக்கிறது என்றால் இந்த இலையைக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறுநீரகக் கல் கரைந்து வெளியேறும் என்று பலர் கூறுகின்றனர். அது எந்த இல்லை மற்றும் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம். ரணகள்ளி இலைகளில் உள்ள ஆன்டி பயாடிக் பண்புகள்




