துவரம் பருப்புடன் இந்த கீரை மட்டும் சேர்த்து சாப்பிட்டால் போதும்..!! ஆண்களுக்கான பதிவு கண்டிப்பா படிங்க..!!
கானா வாழைக் கீரை என்றும் கன்றுக்குட்டி புல், கானாம் புல் என்று அழைக்கப்படும் இந்த கானா வாழைக் கீரை ஆண்களுக்கு அருமருந்து, துவரம் பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் பயனளிக்கும் கானா வாழைக் கீரை ஒரு முக்கியமான கீரை. இதை கன்றுக்குட்டி புல் என்றும் சொல்வார்கள். ஏனென்றால், கன்றுக்குட்டி,




